பக்கங்கள்

பக்கங்கள்

1 செப்., 2015

அவைத் தலைவராக லக்ஸ்மன் கிரியல்ல நியமனம்


எட்டாவது நாடாளுமன்றின் அவைத் தலைவராக, முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.


ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக கயந்த கருணாதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார்.


ஆளும் கட்சியின் இந்தப் பதவிகள் குறித்து முன்னதாகவே எதிர்வு கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான லக்ஸ்மன் கிரியல்ல, இம்முறை கண்டி மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு அமோப வெற்றியீட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.