பக்கங்கள்

பக்கங்கள்

18 செப்., 2015

ஐ.நாவை உருக்கிய இலங்கையின் சித்திரவதைகள்


ஐ.நா மன்றத்தின் பக்க அறையில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பிலான பல காட்சிகளும் காட்சிப்படுத்தப்பட்டது.
இவ்விசேட கலந்துரையாடலின் போது  பிரபல மனித உரிமை ஆர்வலரான யஸ்மின் சூக்கா, மனித உரிமை கண்காணிப்பகத்தின் பணிப்பாளர்,  இலங்கையின் மனித உரிமைகள் அமைப்புக்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினா்கள் மற்றும் வெளிநாட்டு மனித உரிமைகள் அமைப்புக்கள் புலம் பெயர் அமைப்புக்கள் என்பன கலந்து கொண்ட