பக்கங்கள்

பக்கங்கள்

29 செப்., 2015

அச்சுவேலி தோப்பு வாலிபர் அணிசம்பியன்

நீர்வேலி சிறிகாமாட்சி அம்பாள் விளையாட்டுக்கழகம் யாழ். மாவட்ட ரீதியாக நடத்திவரும் “பி’ பிரிவு அணிகளுக்கு இடையிலான கரப்
பந்தாட்டத் தொடரில் அச்சுவேலி தோப்பு வாலிபர் அணி சம்பியன் ஆனது.
நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை சிறிகாமாட்சி அம்பாள் கழக மைதானத்தில் இரவு 8மணிக்கு இடம் பெற்ற இறுதியாட்டத்தில் புத்தூர் வளர்மதி அணியை எதிர்த்து அச்சுவேலி தோப்பு வாலிபர் அணி மோதிக் கொண்டது. இதில் தோப்பு வாலிபர் அணி 3:1 என்ற செற்கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் ஆனது.