பக்கங்கள்

பக்கங்கள்

15 செப்., 2015

இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்நாட்டு பிரதமர் நரேந்திரசிங் மோடியுடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்றார்.
 
இதன் அடிப்படையில் இடம்பெற்ற இரு தரப்பு பேச்சுவார்த்தையின் முடிவில் இரு நாட்டு தலைவர்களும் நான்கு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டனர்.
 
சார்க் வலய செய்மதியினை பரிமாற்ற நடவடிக்கைகள், வவுனியா மாவட்ட வைத்தியசாலை நவீனமயப்படுத்தல், சிறு அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதி வழங்குதல், இந்தியாவின் 17 பிராந்தியங்களில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் அவசர சிகிச்சை சேவை அனுபவத்தை இலங்கைக்கும் வழங்குதல் ஆகிய விடயங்களை உள்ளடக்கிய 4 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.