பக்கங்கள்

பக்கங்கள்

14 அக்., 2015

4ம் திகதி வரையில் விளக்க மறியலில் பிள்ளையான்


கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை விளக்க மறியலில் வைக்கமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 4ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைத்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் பிள்ளையான் கைது செய்யப்பட்டிருந்தார்.
பிள்ளையானை விளக்க மறியலில் வைத்து விசாரணை நடத்துமாறு கொழும்பு நீதிமன்ற முதன்மை நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார்.