பக்கங்கள்

பக்கங்கள்

14 அக்., 2015

சிவாஜி சிலையை அகற்ற ஐகோர்ட் உத்தரவு



சென்னை மெரீனா சாலையில் உள்ள சிவாஜி கணேசன் சிலையை நவம்பர் 16ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிலையை அகற்றிவிட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.