பக்கங்கள்

பக்கங்கள்

26 அக்., 2015

புங்குடுதீவு போக்கத்தை முத் துமாரியம்மன் கோவில் கும்பாபிசேகம்






புங்குடுதீவு 11 ஆம் வட்டாரம்  போக்கத் தையில் அமைந்துள்ள  ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம்   மிகவும் சிறப்பான முறையில் கட்டி முடிக்கப் பட்டு கும்பாபிசேகம் நடைபெறவுள்ளது
. எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி எண்ணெய் சாத்து நடைபெற்று மறுதினம் (02.11.2015 )  திங்கள் அன்று  மகா கும்பாபிசேகம் நிகழ அம்பாள் அருள் கைகூடியுள்ளது . இந்த மகா கும்பாபிசெகத்தில் அம்பாள் அடிஜார்கள் ஜாவரும் கலந்து  ஸ்ரீ முத்துமாரிசம்பாளின் அருளை பெற்றுய்யும் வண்ணம் கேட்டுகொள்கிறோம் .ஆலயத்  தோற்றத்தினை படங்களில் காணலாம்











புங்குடுதீவு 11 ஆம் வட்டாரம்  போக்கத் தையில் அமைந்துள்ள  ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம்   மிகவும் சிறப்பான முறையில் கட்டி முடிக்கப் பட்டு கும்பாபிசேகம் நடைபெறவுள்ளது . எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி எண்ணெய் சாத்து நடைபெற்று மறுதினம் (02.11.2015 )  திங்கள் அன்று  மகா கும்பாபிசேகம் நிகழ அம்பாள் அருள் கைகூடியுள்ளது . இந்த மகா கும்பாபிசெகத்தில் அம்பாள் அடிஜார்கள் ஜாவரும் கலந்து  ஸ்ரீ முத்துமாரிசம்பாளின் அருளை பெற்றுய்யும் வண்ணம் கேட்டுகொள்கிறோம் .ஆலயத்  தோற்றத்தினை படங்களில் காணலாம்