பக்கங்கள்

பக்கங்கள்

24 அக்., 2015

யாழ். மாவட்டமைலோ கிண்ணத்துக்காகபுங்குடுதீவு நசரேத் அணிவெற்றி

footயாழ். மாவட்ட செயலக விளையாட்டுத் திணைக்களம் மைலோ கிண்ணத்துக்காக யாழ். மாவட்ட அணிகளுக்கு இடையே நடத்தும் உதைபந்தாட்டத் தொடரின் மாவட்ட மட்ட ஆட்டமொன்றில் நசரேத் அணி வெற்றி பெற்றுள்ளது.

அரியாலை உதைபந்தாட்ட பயிற்சி நிலைய மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் புங்குடுதீவு நசரேத் அணியை எதிர்த்து சக்கோட்டை சென்.சேவியர் அணி மோதிக் கொண்டது. இதில் புங்குடுதீவு நச ரேத் அணி 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.