பக்கங்கள்

பக்கங்கள்

24 அக்., 2015

யாழ். மாவட்ட செயலக விளையாட்டுத் திணைக்களம் மைலோ கிண்ணத்துக்காக

யாழ். மாவட்ட செயலக விளையாட்டுத் திணைக்களம் மைலோ கிண்ணத்துக்காக யாழ். மாவட்ட உதைபந்தாட்ட அணிகளுக்கு
இடையே நடத்தும் உதைபந்தாட்டத் தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று அரியாலை உதைபந்தாட்ட பயிற்சி நிலைய மைதானத்தில் இடம்பெறவுள்ளன.
பிற்பகல் 3மணிக்கு இடம்பெறும் முதலாவது அரையிறுதியாட்டத்தில் பாசையூர் சென். அன்ரனிஸ் அணியை எதிர்த்து யங்கம்பன்ஸ் அணி மோதவுள்ளது. தொடர்ந்து இரண் டாவதாக இடம்பெறும் அரையிறுதியாட்டத்தில் நாவாந்துறை சென்.மேரிஸ் அணியை எதிர்த்து உடுப்பிட்டி நவஜிவன்ஸ் அணி மோதவுள்ளது.