பக்கங்கள்

பக்கங்கள்

5 அக்., 2015

மதிமுகவிலிருந்து விலகிய மாசிலாமணி திமுகவில் இணைந்தார்


மதிமுகவிலிருந்து விலகிய ம.தி.மு.க.,வின் முன்னாள் பொருளாளர் மாசிலாமணி இன்று திமுகவில் இணைந்தார்.

திமுக தலைவர் கலைஞர்,  பொருளாளர் ஸ்டாலின் முன்னிலையில் , மாசிலாமணி மற்றும் மதிமுக விழுப்புரம் மாவட்ட செயலாளர் நடராஜன், புதுவை மாநில அமைப்பாளர் பாண்டுரங்கன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் தி.மு.க.,வில் இணைந்தனர்.