பக்கங்கள்

பக்கங்கள்

14 அக்., 2015

போதைப்பொருள் கடத்தல்காரான வெலே சுதாவிற்கு மரணதண்டனை


போதைப்பொருள் கடத்தல்காரான கம்பள விதானகே சமந்த குமார என்று அழைக்கப்படும் வெலே சுதாவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை
விதித்து தீர்ப்பளித்துள்ளது.
7.05 கிராம் போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்தமையினால் இந்த தீர்ப்பு வழங்கப்படுள்ளது.
கொழும்பு மேல நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையில் முன்னெடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.