பக்கங்கள்

பக்கங்கள்

19 நவ., 2015

பல்கலைக்கழக மாணவர்களுக்கான கல்வி கொடுப்பனவு 1500 ரூபாவாக அதிகரிப்பு

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மாதாந்த கல்வி கொடுப்பனவை 1500 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று தெரிவித்துள்ளார்.
இம்முடிவானது அமைச்சரவை ஒப்புதலின் கீழ் அதிகரிக்கப்படுவதோடு தற்போதைய கல்வி கொடுப்பனவை ரூ 4000 முதல் ரூ 2500 முதல் அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
இந்த முடிவு கல்விக் கற்பவர்களுக்கும் மகாபொல வழங்குனர்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைக்கும் பொருட்டு எடுக்கப்பட்டது.
மேலும் தற்போதைய மகாபொல கொடுப்பனவு 5000 ரூபாவாக இருப்பதாக அமைச்சர் மேலும் கூறினார்.