பக்கங்கள்

பக்கங்கள்

21 நவ., 2015

மாலியில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திய தங்கும் விடுதியிலிருந்து 18 சடலங்கள்


மாலியில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திய தங்கும் விடுதியிலிருந்து 18 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.  ராடிசன் தங்கும் விடுதிக்குள் அதிரடியாக நுழைந்த ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள், அங்கு தங்கியுள்ளவர்களை பிணைக் கைதிகளை பிடிக்கும் நோக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.மாலி அட்டாக் : 18 உடல்கள் மீட்பு

மாலியில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திய தங்கும் விடுதியிலிருந்து 18 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.  ராடிசன் தங்கும் விடுதிக்குள் அதிரடியாக நுழைந்த ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள், அங்கு தங்கியுள்ளவர்களை பிணைக் கைதிகளை பிடிக்கும் நோக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

 மாலி பமாகோயில் உள்ள ராடிசன் புளு ஓட்டலில் புகுந்து 170 பேரை பணய கைதிகளாக பிடித்து வைத்தனர். ராணுவ வீரர்கள் தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு 80 பணய கைதிகள் மீட்டனர் தகவல்கள் என தெரிவிக்கின்றன.மாலியில் உள்ள பமாகா நகரில் உள்ள ஒட்டல் ஒன்றில் 170 சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். அவர்களில் 20 பேர் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது. 

இதுவரை 80 பேர் விடுதலையாகியுள்ளனர். இந்நிலையில் இந்தியர்கள் அனைவரும் நலமுடன் உள்ளதாக இந்திய தூதரகம் கூறியுள்ளது. அவர்களை பற்றி தகவல் தெரிந்துகொள்ள இந்திய தூதரகத்தை 00223-20235420,21 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.