பக்கங்கள்

பக்கங்கள்

7 நவ., 2015

பெங்களுருவில் ஓடும் பேருந்தில் 19 வயது இளம்பெண் பலாத்காரம்: ஓட்டுநர் உள்பட 2 பேர் கைது


பெங்களுருவில் ஓடும பேருந்தில் 19 வயது இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் பேருந்தின் ஓட்டுநர் ரவி மற்றும் கிளீனர் மஞ்சுநாத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களுருவில் புறநகர் ஹோஸ்கோட்டை பகுதியில் பேருந்து ஓட்டுனர் மற்றும் கிளீனரால் பெண் பலாத்காரம் செய்யப்பட்டார்.