பக்கங்கள்

பக்கங்கள்

8 நவ., 2015

பீகார்: 240 தொகுதிகளின் முடிவுகள்


243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடந்தது. 

பாஜக 53
காங்கிரஸ் 27
ஐக்கிய ஜனதா தளம் 70
லோக் ஜனதா சக்தி கட்சி 2
ராஷ்டீரிய ஜனதா தளம் 78
ராஷ்டீரிய லோக் சமதா கட்சி 2
கம்யூனிஸ்ட் (மா.லெ) விடுதலைக் கட்சி 3
இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா 1
சுயேட்சை வேட்பாளர்கள் 4

ராஷ்டீரிய ஜனதா தளம் 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஐக்கிய ஜனதா தளம் 1 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.