பக்கங்கள்

பக்கங்கள்

7 நவ., 2015

300 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் பிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகனை வெற்றி



ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில நடத்தப்பட்ட பிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகனை வெற்றி பெற்றுள்ளது.

கப்பலில் இருந்து எதிரிகளின் இலக்கை தாக்கும் பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதித்தது. இந்த ஏவுகணை 300 கிமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் வல்லமை கொண்டது. பிரமோஸ் வகை ஏவுகணை கடந்த 2005ம் ஆண்டு இந்தியக் கடற்படையில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.