பக்கங்கள்

பக்கங்கள்

30 நவ., 2015

வாரத்திற்கு 4 பேர் எச்.ஐ.வி நோயாளிகள்!- எய்ட்ஸ் தடுப்பு பிரிவு


இலங்கையில் வாரத்திற்கு 4 பேர் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகுவதாக எய்ட்ஸ் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தேசிய எய்ட்ஸ் தடுப்பு பிரிவு மருத்துவ இயக்குனர் சிசிர லியனகேவிடம் வியவிய போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 10 மாதங்களுள் இதுவரை எச்.ஐ.வி. நோய் தொற்றுக்குள்ளாகியுள்ள 167 பேர் இந்த நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாளை உலக எய்ட்ஸ் தினம் என்பது குறிப்பிடத்தக்கது.