பக்கங்கள்

பக்கங்கள்

9 நவ., 2015

72 கி.மீ. வேகத்தில் காற்று : மின்சாரம் துண்டிப்பு


காற்றழத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி அருகே கரையை கடக்கிறது. இதையடுத்து முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன.  தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள என்று புதுவை முதல்வ ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

கடலூரில் 72 கி.மீ. வேகத்தில் காற்று விசுகிறது.  இதனால் கடலூரிலும் சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.