பக்கங்கள்

பக்கங்கள்

4 நவ., 2015

காதல் ஜோடி மீது கொடூர தாக்குதல்: மும்பை போலீசார் அராஜகம்

 


மும்பை அந்தேரி காவல் நிலையத்தில் ஒரு இளம் காதல் ஜோடி போலீசாரால் கொடூரமாக தாக்கப்பபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, ஏற்கனவே மும்பை காவல்துறையினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் இது போன்ற சம்பவங்கள் போலீசாரின் கொடூர முகத்தை எடுத்துகாட்டுவதாக அமைந்துள்ளது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.