பக்கங்கள்

பக்கங்கள்

9 நவ., 2015

கம்மன்பிலவின் மனைவிக்கு அழைப்பு

பிவிதுரு ஹெல உறுமயவின் செயலாளர் உதய கம்மன்பிலவின் மனைவி தில்ருக்ஷி கம்மன்பில, நிதிக்குற்ற விசாரணைப் பிரிவுக்கு இன்று அழைக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய பிரஜையொருவருடன் கம்மன்பில மேற்கொண்டதாகக் கூறப்படும் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் சாட்சி கையொப்பமிட்டமைக்காகவே அவரிடம் விசாரணைகள் நடாத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.