பக்கங்கள்

பக்கங்கள்

22 நவ., 2015

கிளிநொச்சி பொறியியல் பீட புதிய கட்டடத் தொகுதி திறப்பு


யாழ். பல்கலைக்கழகத்தின் 110 மில்லியன் ருபா செலவில் 230 மாணவர்கள் தங்கக் கூடிய விடுதிக் கட்டிடமும், கிளிநொச்சி அறிவியல் நகரில் நிர்மாணிக்கப்பட்ட பொறியியல் பீடத்தின் கட்டிடமும் இன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நெடுஞ்சாலைகள், உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, அமைச்சர் மோகன் லான் கிரேரு, சிறுவர்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் மகேஸ்வரி,
பாராளுமன்ற உறுபப்பின மாவை சேனாதிராஜா, யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியை வசந்தி ஆகியோர்கள் கலந்து கொண்டு இந்த கட்டிடங்களை திறந்து வைத்தனர்