பக்கங்கள்

பக்கங்கள்

18 நவ., 2015

பெண் மேயர் அனுராதா சுட்டுக்கொலை - கணவரும் பலி : ஆந்திராவில் பரபரப்பு ( படங்கள் - வீடியோ

)



ஆந்திர மாநிலம் சித்தூர் மாநகராட்சி மேயர் அனுராதா அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் அனுராதாவுடன் இருந்த அவரது கணவர் குண்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  பின்னர் அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.

இந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.