பக்கங்கள்

பக்கங்கள்

18 நவ., 2015

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அன்பழகன் பதில் மனு

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். 

ஜெயலலிதாவின் சொத்து மதிப்புகளை கணக்கிட்டதில் தவறு உள்ளது. ஜெயலலிதாவின் சொத்து மதிப்புகளை நீதிபதி குமாரசாமி கணக்கிட்டதில் தவறு உள்ளது. நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும். பல்வேறு விஷயங்கை ஆராய்ந்து நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்தார் என்று மனுவில் அன்பழகன் தெரிவித்துள்ளார்.