பக்கங்கள்

பக்கங்கள்

16 நவ., 2015

வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றிய யாழ் மாவட்டம்

2
28ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா பியகம விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. இதில் நேற்று முன்தினம்
இடம்பெற்ற பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் யாழ். மாவட்டத்தின் சார்பாக பங்குபற்றிய றஜிதா 36.65 மீற்றர் தூரத்துக்கு எறிந்து வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.