பக்கங்கள்

பக்கங்கள்

2 டிச., 2015

திருப்போரூர் அருகே பெண் உள்பட 3 பேர் அடித்துச் செல்லப்பட்டனர்



காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் அருகே மழை நீர் ஓடையில் பெண் உட்பட 3 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். 

ஓடையில் அடித்துச் செல்லப்பட்டதில் பெண் உயிரிழந்தார். இருவரை தேடும் பணியில் மீட்புப் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.