பக்கங்கள்

பக்கங்கள்

2 டிச., 2015

சென்னையில் வெள்ளம் - படகுகளில் மீட்க உதவி எண்கள்77080 68600



மழை வெள்ளத்தில் சிக்கி தத்தளிப்பவர்களை மீட்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பினால் பயிற்சி அளிக்கப்பட்ட மீட்பு படைகள் படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மழை நீர் தேங்கியுள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை மீட்கும் பணியில் இவர்கள் ஈடுபடுவார்கள். 

இதற்கான உதவி மையத்தின் எண் 77080 68600