பக்கங்கள்

பக்கங்கள்

6 டிச., 2015

டக்ளஸ் – சிறிதரனிடையே உக்கிர வாதச் சமர்

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்
ஶ்ரீதரனுக்கு இடையில் பாராளுமன்றத்தில் இன்று காரசாரமான விவாதம் நடைபெற்றது
இதன்போது பரஸ்பர குற்றச்சாட்டுக்களை சுமத்தி இருவரும் விவாதித்தனர்.