பக்கங்கள்

பக்கங்கள்

21 டிச., 2015

சிம்பு பாடலுக்கு விஷால், கார்த்தி, நாசர் கண்டனம்




பீப் பாடல் என்ற இந்த நிகழ்வு கலைஞர்களுக்கு மட்டுமின்றி எல்லா கலைஞர்களுக்கும் படிப்பினையாக அமைந்துள்ளது.  ஒரு கலைஞனின் கருத்து மக்களை சென்றடைந்து எதிர் விமர்சனம் ஏற்படுகிறபோது, சம்பந்தப்பட்ட கலைஞர்கள் மக்கள் உணர்வுகளை மதித்து வருத்தமோ மன்னிப்போ கேட்டு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டியது கடமையாகிறது - என்று நடிகர் சங்கம் கருத்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.