பக்கங்கள்

பக்கங்கள்

5 டிச., 2015

சென்னை முழூவதும் பாதிக்கபட்ட மக்களுக்கு இ.யூ.மு.லீக் சார்பில் நிவாரணப் பொருட்கள்



இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சென்னை முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை மண்ணடியில் உள்ள முஸ்லிம் லீக் தலைமையகமான காயிதே மில்லத் மன்சிலிலிருந்து  நிவாரணப் பொருட்கள் அனுப்பபட்டு வருகின்றது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அல்லலுறும் சென்னை வாசிகளுக்கு, அவர்கள் இருக்கும் இடம் தேடி சென்று அவர்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்கள் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் தலைமையில் மாநில நிர்வாகிகள், இளைஞர் அணி, மாணவர் அணி நிர்வாகிகள் வழங்கி  வருகின்றனர்.