பக்கங்கள்

பக்கங்கள்

Sunrisers Hyderabad 192/7 (20/20 ov)
Chennai Super Kings 99/3 (11/20 ov)
Chennai Super Kings require another 94 runs with 7 wickets and 54 balls

வார்னர் அதிரடி அரைசதம்.. துடுப்பெடுத்தாடுகிறது ஐதராபாத் 

ஐபிஎல் தொடரில் ஐதராபாத்தில் நடக்கும் லீக் ஆட்டத்தில் சென்னை- ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. 
வடக்கு மாகாண கூட்டுறவு மீண்டும் மிடுக்குடன் மிளிர 100 நாள் வேலைத்திட்டம் ஆரம்பம்
வடக்கு மாகாண கூட்டுறவு திணைக்களத்தில்  பாரிய வளர்ச்சியினை கொண்டுவரும் நோக்குடன்  வடமாகாண கூட்டுறவு அமைச்சினால் 100 நாள்
சாலைப்போக்குவரத்து - பாதுகாப்பு மசோதா, 
“பசுத் தோல் போர்த்திய புலி’’: கலைஞர்

நாடு முழுதும் எழுந்துள்ள எதிர்ப்பை அடுத்து, மத்திய அரசு சாலைப் போக்குவரத்து மசோதாவைத திரும்பப் பெற பெறவேண்டும்
நடிகை ஜெயசித்ரா வீட்டில் 25 கிலோ வெள்ளி திருட்டு

சென்னையில் நடிகை ஜெயசித்ரா வீட்டில் 25 கிலோ வெள்ளி கவசம் திருடு போய் உள்ளது.  வீட்டில் இருந்த பிள்ளையார் சிலையின் கவசம் அது.   இதுகுறித்து கோடம்பாக்கம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஜோன் கெரி இலங்கை வந்தடைந்தார் - விமான நிலையத்தில் கெரியை வரவேற்ற மங்கள
அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜொன் கெரி சற்று முன்னர் இலங்கை வந்தடைந்தார்.
யாழில் மாபெரும் மே தினப்பேரணி
வடக்கு மாகாண கூட்டுறவாளர்களின் பாரம்பரிய மே தினப்பேரணி இன்று மாலை 2 மணியளவில் நல்லூர்
பசிலுடன் ஐந்து மணிநேரம் மந்திராலோசனை நடத்திய அத்துரலிய தேரர
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரருக்கும் இடையில் ஐந்து மணித்தியாலங்களாக
பிரான்ஸ் மற்றும் சுவீடன் மேதின ஊர்வலத்தில், ஈழத்தில் நடக்கின்ற இன அழிப்புக்கு எதிராக போராட்டம்
சுவீடன் மே முதலாம் திகதி தொழிலாளர் தினத்தன்று ஈழத்தில் நடக்கின்ற இனவழிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.




















கிளிநொச்சியில் இடம்பெற்ற த.தே.கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாகத்தால் தமிழ் தேசிய மேநாள் தருமபுரத்தில் சிறப்புற நடைபெற்றுள்ளது.

பொரளை கெம்பல் பார்க்கில் ஐக்கிய தேசிய கட்சியின் மேதின கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து வருகை தந்த ஐ.தே.க ஆதரவாளர்களின் ஊர்வலம் மைதானத்தை நோக்கி அணிவகுத்துச் செல்கின்ற காட்சி¨யை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவதானித்துக் கொண்டிருந்த போது எடுத்த படம். அருகில் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா, ஐ.தே.க தலைவர் மலிக் சமரவிக்ரம ஆகியோரும் காணப்படுகின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மேதின நிகழ்வு திருகோணமலை சிவன் கோயிலடியில் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் ஆரம்பமானபோது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் தொழிற் சங்கங்கள், பெண்கள் அமைப்புக்கள், பொது மக்கள் என பலர் கலந்துகொண்டிருப்பதை படத்தில் காணலாம்.
(படம்: ராஜ்குமார்)

கொழும்பு ஹைபார்க் மைதானத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்களுக்கு கையசைத்து தமது மகிழ்ச்சியைத் தெரிவிப்பதையும் அருகில் அமைச்சர் மஹிந்த அமரவீர, எம்.பிக்களான சுசில் பிரேம ஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோரையும் காணலாம். 
நாங்கள் உங்களுக்கு ஒரு பாடம் புகட்டுவோம்: ஆண் குறிக்குள் குண்டுமணிகளை இலங்கை ஆயுதப் படைகளின் மூலம் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை’ மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு வெளியீடு, 2013 , இந்த ஆவணத்தில் இருந்து சில சிறிய பகுதிகளை இங்கே தருகிறோம்.
மரண தண்டனைக்கு பின்னர் இந்தோனேசிய தூதுவரின் அறிக்கை
அவுஸ்திரேலியாவின் நல்ல உறவு இந்தோனேசியாவிற்கு மிகவும் முக்கியம் என இந்தோனேசியத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் :  டில்லி அணி  9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

தில்லி கோட்லா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், டெல்லி அணி டாஸ் வெற்றி பெற்று ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தின பேரணி
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தின பேரணி இன்று வெள்ளிக்கிழமை பி.பகல் 4.30 மணியளவில் பருத்தித்துறை கொட்டடி கடற்கரையில்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தின பேரணி
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தின பேரணி இன்று வெள்ளிக்கிழமை பி.பகல் 4.30 மணியளவில் பருத்தித்துறை கொட்டடி கடற்கரையில்
மட்டக்களப்பில் புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்கு மத்தியில் த.தே.கூட்டமைப்பின் மே தினக் கூட்டம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட மேதின பேரணி, தடைகளைத் தாண்டி விடைகளைக் காண்போம் என்ற தொனிப்பொருளில்