பக்கங்கள்

பக்கங்கள்

30 ஜன., 2016

ரஷ்யாவில் பூமியதிர்ச்சி!

ரஷ்யாவின் கிழக்கு பிராந்தியத்தில் 7.0 ரிச்சட் அளவில் பாரிய பூமியதிர்ச்சி  ஏற்பட்டுள்ளது. 

இந்த பூமியதிர்ச்சியடுத்து, சுனாமி ஏற்படும் என்ற அச்சம் தேவையில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பூமியதிர்ச்சியால்  ஏற்பட்ட சேதவிவரங்கள் தெரியவரவில்லை.