பக்கங்கள்

பக்கங்கள்

6 ஜன., 2016

நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டார் பசில்


முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
திவிநெகும திட்டத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
இந்த விசாரணைகளின் ஓர் கட்டமாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம், வாக்கு மூலமொன்றை அளிப்பதற்காக நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவின் எதிரில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது திவிநெகும திட்டத்தின் நிதி பாரியவில் மோசடி செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது