பக்கங்கள்

பக்கங்கள்

21 ஜன., 2016

பிரபல பாடசாலைகளுக்கான புலமைப் பரீட்சையின் திருத்தப்பட்ட வெட்டுப்புள்ளிகள் வெளியீடு


பிரபல பாடசாலைகளுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையின் திருத்தப்பட்ட வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி றோயல் கல்லூரி 183, ஆனந்த கல்லூரி, 180, நாலந்த கல்லூரி 178, டி எஸ் சேனாநாயக்க 176, இஸிபத்தன கல்லூரி 173, தேஸ்டன் கல்லூரி 171, மகாநாம கல்லூரி 169. தர்மபால கல்லூரி 172 என்ற அடிப்படையில் புதிய திருத்தப்பட்ட புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதனைதவிர வேறு எந்த பாடசாலைகளுக்குமான வெட்டுப்புள்ளிகளில் மாற்றங்கள் செய்யப்படவில்லை என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது