பக்கங்கள்

பக்கங்கள்

19 பிப்., 2016

157பேர் பேராசிரியர்களாக பதவி உயர்வு: ஜெ., அறிவிப்பு


சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு செய்தார்.  
’’அரசு மருத்துவக்கல்லூரி இணை பேராசிரியர்கள் 157 பேர் பேராசிரியர்களாக பதவி உயர்வு பெறுகிறார்கள்’’ என்று ஜெயலலிதா அறிவித்தார்.  ’’கவுரவ விரிவுரையாளர் ஊதியம் 10ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரமாக உயர்த்தப்படும்’ என்றும் அறிவித்தார்.