பக்கங்கள்

பக்கங்கள்

19 பிப்., 2016

2ஜி - இலங்கை பிரச்னையிலிருந்து தப்பிக்கவா தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி? - வீடியோ

காங்கிரஸ் - தி.மு.க கூட்டணிதான் இந்த வார வைரல். 'இலங்கை பிரச்னையில் தமிழர்களுக்கு எதிராக செயல்படும் காங்கிரஸ் கட்சியுடன்
கூட்டணி வைத்துக் கொள்ள முடியாது' என கருணாநிதியும், '2ஜி ஊழலில் ஈடுபட்டது திமுகதான்,  அதனை தற்போது நாங்கள் சுமக்கிறோம்' என ஈ.வி,கே.எஸ் இளங்கோவனும் கூறியது அனைவரும் அறிந்ததே.

இந்த இரு விவகாரங்களையும் மறைக்கத்தான் இந்த கூட்டணியா? தி.மு.க-வை விமர்சித்த குஷ்பு இப்போது என்ன செய்வார்? காங்கிரஸ் நிபந்தனைகள் ஏதும் விதிக்காதது ஏன்?