பக்கங்கள்

பக்கங்கள்

27 பிப்., 2016


"புங்குடுதீவு உலக மையம்" புங்கையின் புதிய ஒளி கல்வி நிலையத்திற்கு வெண்பலகை ஒன்றையும் தண்ணீர்த்தாங்கி ஒன்றையும் அன்பளிப்பாக உதவியுள்ளனர். "புங்குடுதீவு உலக மையம்" அமைப்புக்கு புங்கையின் புதிய ஒளி சார்பிலும் புங்கையூர் மக்கள் சார்பிலும் உளம்கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். வரும் காலங்களிலும் இரு அமைப்புகளும் கைகோர்த்து புங்குடுதீவின் வளர்ச்சிக்கு வலுசேர்க்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
விரும்பு
கருத்து