பக்கங்கள்

பக்கங்கள்

27 பிப்., 2016


புங்கையின் புதிய ஒளி கல்வி நிலையத்தில் கல்வி பயிலும் ஐந்தாம் ஆண்டு மாணவன் சா.அச்சுதன் அவர்களின் நலன் கருதி புங்குடுதீவு கமலாம்பிகை கனிஸ்ட மகாவித்தியாலய முன்னாள் அதிபர் அமரர் திரு.இராஜதுரை அவர்களின் புதல்வன் இ.வசீகரன் (ஜேர்மன்) அவர்களால் சைக்கிள் ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டது. மாணவனின் தேவை பற்றி முகனூலில் பதிவிட்டு சிலமணித்தியாலயங்களில் இப்பொறுப்பு வசீகரன் அவர்களினால் பொறுப்பேற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மாணவனின் குடும்பத்தினர், புதிய ஒளி கல்வி நிலையம் மற்றும் புங்குடுதீவு மக்கள் சார்பில் மனமுவந்த நன்றிகளை வசீகரன் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
விரும்பு
கருத்து