பக்கங்கள்

பக்கங்கள்

28 பிப்., 2016

அதிமுக பெண் எம்.பி. சத்யபாமா பிரிந்து வாழும் கணவரிடம் காரசாரமான பேச்சு ( ஆடியோ )



திருப்பூர் அதிமுக பெண் எம்.பி. சத்தியபாமா.  இவரது கணவர் வாசு.  ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் வசிக்கும் சத்தியபாமா கடந்த எம்.பி. தேர்தலில் திருப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றியும் பெற்றார்.  திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்டதுதான் கோபிசெட்டிபாளையைம் சட்டமன்ற தொகுதி.   சத்தியபாமாவுக்கும் அவரது வாசுவுக்கும் கடந்த 6,7 வாரங்களாக கருத்து வேற்றுமை இருந்து வந்துள்ளது.  இதனால் கணவன் - மனைவி இருவரும் தனித்தனியாக வசிக்கிறார்கள்.  

இந்நிலையில், இன்று சத்திபாமாவும் அவர் கணவர் வாசுவும் தொலைபேசி வழியாக காரசாரமாக பேசியது ஆடியோவாக வாட்ஸ் -அப்பில் வெளிவந்துள்ளது.  அந்த வாட்ஸ் - அப் இதுதான்: