வைகோ முன்னிலையில் மதிமுகவில் இணைந்த காங்கிரஸ் பாமகவினர்(படங்கள்)
அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் முன்னாள் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் இராஜசேகரன் மற்றும். திருவள்ளூர் மாவட்ட பா.ம.க முன்னாள் செயலாளர் மருத்துவர் சிவமணி ஆகியோர், தங்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் தங்களை இணைத்துக் கொண்டனர்.nakeeran