பக்கங்கள்

பக்கங்கள்

13 பிப்., 2016

நிரந்தர உலகப்போர் வேண்டுமா என்பதை அமெரிக்காவும் அரபு நாடுகளும் சிந்திக்க வேண்டும்- ரஷ்யா

அமெரிக்காவால் நிரந்தர உலகபோர் ஏற்படும் அப்போது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் ரஷ்யா எச்சரிக்கை விடுத்து உள்ளது


அமெரிக்காவால் நிரந்தர உலகபோர் ஏற்படும் அபோது மனிதர்கள் அழிவார்கள் என  மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்ய பிரதமர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெட்வெடேவ் கூறியதாவது:-

அமெரிக்கா மற்றும்  அதன் நட்பு அரபு நாடுகளினால் கிரெம்ளின் அழுத்தங்கள் உச்சக்கட்டத்தை எட்டின. ஓர் புதிய உலகபோர் அச்சத்தை கிளப்பி உள்ளன.அமெரிக்கா அதன அரபு நட்பு நாடுகள் ஒரு நிரந்தர உலகப்போர் வேண்டுமா என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும்.என கூறினார்.