பக்கங்கள்

பக்கங்கள்

18 பிப்., 2016

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரஞ்சுக் கிளைப் பொறுப்பாளர் பரமலிங்கம் மீது துப்பாக்கிச்சூடு.மயிரிழையில் தப்பினா ர்

பிரான்சில் இனம்தெரியாதோர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரஞ்சுக் கிளைப் பொறுப்பாளர் பரமலிங்கம் படுகாயமடைந்தள்ளார்.

paraஇன்று பாரிஸின் புறநகர்ப் பகுதியிலே இப் படுகொலை முயற்சி இடம்பெற்றுள்ளது.
கடந்த வருடம் 18.05.2015 அன்றும் இவர் மீது கத்திக்குத்து இலக்காகி படுகாயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது