பக்கங்கள்

பக்கங்கள்

3 மார்., 2016

7 பேரை விடுவிக்க காங்கிரஸ் எதிர்ப்பு

7 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது காங்கிரஸ்.
  தமிழக தலைமை செயலாளர் ஞானதேசிகன்,  உள்துறை செயலாளர் ராஜ மகரிஷிக்கு எழுதிய கடிதத்தில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவு வருத்தம் அளிக்கிறது.  

  இரு அவைகளிலும் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் நோட்டீஸ்  அனுப்பப்பட்டுள்ளது.