பக்கங்கள்

பக்கங்கள்

3 மார்., 2016

7பேர் விடுதலை விவகாரம் : ராகுல்காந்தி கருத்து

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசு முடிவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் , இந்த விவகாரம் குறித்து ராகுல்காந்தியின் கருத்தை அறிய செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது,  ‘’7 பேர் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும். இவ்விவகாரத்தில் எனது சொந்த கருத்தை கூற விரும்பவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.