பக்கங்கள்

பக்கங்கள்

18 மார்., 2016

அதிமுக அலுவலகத்தில் வேல்முருகன் பேச்சுவார்த்தை



சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்தது. 

அதிமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவைச் சேர்ந்த வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, வேலுமணி ஆகியோருடன் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.