பக்கங்கள்

பக்கங்கள்

2 ஏப்., 2016

16 வயது மாணவியை கற்பழித்த கிழவன் இவர் தான்

பாடசாலை மாணவியொருவரை வன்புணர்வுக்கு உட்படுத்தி அவரை ஒரு பெண் குழந்தைக்கு தாயாக்கிய வயோதிபர் ஒருவருக்கு 10 வருடங்கள் கடூழியச்
சிறைத் தண்டனையும் 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் அவரது குழந்தைக்கும் 20 இலட்சம் ரூபாய் நட்டஈடு செலுத்துமாறும் புதன்கிழமை  தீர்ப்பளித்தார். இதில் வேதனையான விடையம் என்னவென்றால் , இந்தக் கிழவனை பொலிசார் மிகவும் பத்திரமாக எவரும் போட்டோ எடுக்கவிடாதவாறு தான் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று வருகிறார்கள் என்பது.