பக்கங்கள்

பக்கங்கள்

13 ஏப்., 2016

300 கல்வி நிர்வாக சேவை நியமனங்களை பின்வாசல் வழியாக வழங்க முயற்சி! ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

00 கல்வி நிர்வாக சேவை நியமனங்களை சட்டத்துக்குப் புறம்பான வழியில்வழங்குவதற்கு கல்வியமைச்சு முயற்சி செய்து வருவதாக
இலங்கை ஆசிரியர்கள் சங்கம்குற்றஞ்சாட்டியுள்ளது.
தற்போது கல்வி நிர்வாக சேவையில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருப்பவர்களுக்கும்ஏனைய சிலருக்கும் சட்டவிரோதமாக இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் கல்விநிர்வாக சேவை நியமனத்துக்கென போட்டிப்பரீட்சையொன்று இருக்கும்போது பின்வாசல்வழியாக இந்த நியமனங்களை வழங்குவதை ஆட்சேபித்து சட்ட நடவடிக்கைகள்எடுக்கவுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப்ஸ்டாலின் தெரிவித்திருக்கின்றார்.