பக்கங்கள்

பக்கங்கள்

25 ஏப்., 2016

ஜெயலலிதா ஒருவருக்கு மட்டும் தான் முதல்வர் ஆகும் தகுதி – நிர்மலா பெரியசாமி

தமிழகத்தில் கலைஞர்,விஜயகாந்த்,அன்புமணி ராமதாஸ் இவர்களுக்கு யாருக்கும் முதல் அமைச்சர் பதவிக்கு தகுதி இல்லாதவர்கள்,ஜெயலலிதா
மட்டும் தான் தமிழகத்தின் நிரந்தர முதல்வர்,தலைமை கழக பேச்சாளர் நிர்மலா பெரியசாமி கரூரில் பிரச்சாரம்.
கரூர் தொகுதிக்கு உட்பட்ட அரசுகாலனி,வெங்கமேடு,வாங்கல்,நன்னியூர் உள்ளிட்ட பகுதிகளில் கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கரை ஆதரித்து அதிமுக தலைமை கழக பேச்சாளர் நிர்மலா பெரியசாமி ஆதரித்தும் பொதுமக்களிடையே வாக்குகளை சேகரித்தார்,பிறகு அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியை வேலாயுதம்பாளையம்,தளவாபாளையம் போன்ற பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு பேசும் போது தமிழகத்தில் கலைஞர்,விஜயகாந்த்,அன்புமணி ராமதாஸ் இவர்களுக்கு யாருக்கும் முதல் அமைச்சர் பதவிக்கு தகுதி இல்லாதவர்கள்,ஜெயலலிதா மட்டும் தான் தமிழகத்தின் நிரந்தர முதல்வர் என கூறினார்..