பக்கங்கள்

பக்கங்கள்

9 ஏப்., 2016

திமுகவின் பி-டீமில் இணைந்துள்ளார் வாசன்: இளங்கோவன்


தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் த.மா.கா. இணைந்துள்ளது. 

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்கையில், அதிமுகவின் பி-டீமில் இணைந்துள்ளார் த.மா.கா. தலைவர் வாசன் என்றார்.