பக்கங்கள்

பக்கங்கள்

9 ஏப்., 2016

தேமுதிக, மக்கள் நல கூட்டணி, த.மா.காவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் விவரம்?


தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் த.மா.கா. இணைந்துள்ளது. இதில் தேமுதிகவுக்கு 100, மதிமுகவுக்கு 30, சிபிஐ கட்சிக்கு 26, சிபிஎம் கட்சிக்கு 26, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 26, த.மா.காவுக்கு 26 தொகுதிகள் என செய்திகள் வெளியாகி உள்ளன. அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.