பக்கங்கள்

பக்கங்கள்

13 ஏப்., 2016

இலங்கைக்குள் மகினாமி மற்றும் சுசுனாமி!

ஜப்பான் கடற்படைக்கு சொந்தமான மகினாமி மற்றும் சுசுனாமி என்ற இரு கடற்படைக் கப்பல்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன. 

இரு நாட்டு கடற்படைகளுக்குமிடையிலான நல்லுறவை வலுப்படுத்தும் நோக்கில் அவை இலங்கையை வந்தடைந்துள்ளதாகவும் இரு நாட்டு கடற்படைகளுக்கும் இடையில் தொழில்சார் நிபுணத்துவத்துவத்தை வளர்த்துக் கொள்வதற்காக கடற்படைப் பயிற்சிகளை நடத்துவதற்கும் தீர்மானித்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இவ்விரு கப்பல்களும் எதிர்வரும் 14 ஆம் திகதி மீண்டும் நாடு திரும்பவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.